Thursday 28 August 2014

TTA ஆளெடுப்பு விதிகள் 2014

TTA பதவிகளுக்கான புதிய ஆளெடுப்பு விதிகள் 
BSNL நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி 
TTA பதவிகள் 
50 சதம் இலாக்காத்தேர்வு  மூலமும் 
50 சதம் நேரடிப்போட்டி மூலமும் நிரப்பப்படும்.

இலாக்காத்தேர்வு
வயது வரம்பு  55 வயதிற்கு கீழ் 
கல்வித்தகுதி  +2 தேர்ச்சி/2 வருட ITI /3 வருட DIPLOMA தேர்ச்சி  
சேவைத்தகுதி : 9020-17430 சம்பள விகிதத்தில் 5 வருட சேவைக்காலம் 

போட்டித்தேர்வு
வயது வரம்பு:  18 முதல் 30 வரை 
கல்வித்தகுதி: 
DIPLOMA/BE/B.Sc/M.Sc(Electronics/Computer  Science) 

இனிமேல் TTA  பதவி 
மாநில அளவிலான பதவியாக CIRCLE CADRE கருதப்படும். 
ஏற்கனவே பணிபுரிபவர்களுக்கு இது பொருந்தாது.

தோழர்களே..
BSNL நிர்வாகம்  அறிவித்துள்ள 
மேற்படி ஆளெடுப்பு விதிகளின் மூலம் 
இலாக்கா ஊழியர்கள் TTA ஆவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.

ஏற்கனவே இருந்த 10 சத நேரடி நியமனம் நீக்கப்பட்டுள்ளது. 
DIPLOMA தகுதி உள்ள BSNL ஊழியர்களும் 
இனி போட்டித்தேர்வில் பங்கேற்க வேண்டும். 
மேலும் TTA பதவியை  மாநில அளவிலான பதவியாக அறிவித்திருப்பது 
TTA ஆகும் ஆசையை அறவே ஒழிப்பது போல் உள்ளது.

சமீப காலமாக BSNL நிர்வாகம் 
முழுமையான ஊழியர் நலன் சார்ந்த எந்த அறிவிப்பையும் செய்ததில்லை. 
அதில் மேலே கண்ட TTA ஆளெடுப்பு விதிகளும் அடக்கம்.
 
From NFTE-KARAIKUDI

Thursday 14 August 2014

                MASSIVE DEMONSTRATION BY THE FORUM:


 A massive lunch hour demonstration was conducted by the "FORUM" at Flower Bazaar telephone Exchange complex under the Presidentship of Com. C.K.Mathivanan,CS(NFTE-BSNL) and more than 650 comrades  participated. Com. C.K.M. elaborately explained the “Deloittee” consultant recommendations  and its effect on the Employees and organization. 
The other leaders who spoke in the demonstration from the Non-Executive Unions include Comrades K.Govindarajan, CS(BSNLEU), Lingamurthy,CS (FNTO) and from the Executives Associations Comrades Vaidyanathan, CS(AIBSNLEA)and Shanmugasundaram, CS(SNEA) participated.  

Wednesday 6 August 2014

தென்சென்னை மாவட்ட NFTE BSNLசங்கத்தின் மாநாடு 19-08-2014 அன்று நடைபெறுகிறது.

 


05-08-2014 செவ்வாய் அன்று காலை 10. தமிழகம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் 14அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் கவண ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 00மணி அளவில் திருவண்ணாமலையில் ஆர்.டி.ஒ அலுவலகம் முன்பாக நடைபெற்றது. இதில் NFTE-BSNL (I/D) கிளை செயலாளர் தோழர். எம். அயோத்தி வாழ்த்துரை வழங்கி உரையாற்றினார்கள். மற்றும் தோழர்கள் எம்.ரேணு, எம். நீலகண்டன், ஆர். செல்வராஜு ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர்.